தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்
தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஓய்வூதியர்கள் தரவு தளத்தை தொடங்கி வைத்தார்.
என்ற தளத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்கள், படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
-->
Skip to main content