ஒவ்வொரு ஆசிரியருக்கும் EMIS தளத்தில் 17 இலக்க ID இதனை எளிதில் நினைவு கொள்ள....

EMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எளிதில் நினைவு கொள்ள....

First Two digits-22 or 11
Next 8 digits your DOB
Next digit-1 for male , 2 for female staff

Remaining 6 digits-Unique number.


கடைசி 6 இலக்கங்கள் அந்த பள்ளி ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியாக வருவதைக் காணலாம்.

மாறுதல்/பதவி உயர்வில் வந்தவர்களைத் தவிர ஏனையோருக்கு இது பொருந்தும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022