வேலைவாய்ப்பு: சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்
துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pharmacist
காலியிடங்கள்: 353
தகுதி: பார்மஸியில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
வயது: 18-30
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)