வரும் 01/08/2019 முதல் புதிய IFHRMS மென்பொருள் மூலமாக மட்டுமே சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும்

வரும் 01/08/2019 முதல் புதிய IFHRMS
மென்பொருள் மூலமாக மட்டுமே சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதுவரை பயன்பாட்டில் உள்ள ATBPS மற்றும் WEB PAYROLL SYSTEM மூலமான பட்டியல்கள் ஏற்கப்பட மாட்டாது. கருவூலத் துறை ஆணையர் உத்தரவு !


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)