தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பம். கடைசி நாள் : 13.7.2019

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு

தொழில்நுட்ப கல்வி துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பப்படிவத்தை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் 13.7.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022