தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியீடு

தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியீடு.


அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 71 பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

13 உறுப்பு கல்லூரிகள், 3 மண்டல வளாகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)