Emis சில விளக்கங்கள் ஆசிரியர் profile part2 தொடர்பாக:
1. Date of regularisation காலத்தில் தங்கள் நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் teaching staff categories வழியிலாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள். மட்டும் தங்கள் பணியில முதன்முதலில் சேர்ந்த ் தேதி பதிவிட வேண்டும். இந்த இடத்தில் பல ஆசிரியர்கள் முதன்முதலில் இடைநிலை ஆசிரியர்,தலைமையாசிரியர் என குறைந்த பட்சம்
ஒரு ஆசிரியர் 3 நிலைகளில் பணி.வரன்முறை செய்யப்பட்டு இருப்பார்கள் அவர்கள் மட்டும் அருகில்.இருக்கும் +பொத்தானை அழுத்தினால் மீண்டும் ஒரு தேதி வரும் அதில் தங்களின் 2 வது பணிவரன்முறை பதவி மற்றும் தேதி குறிப்பிட வேண்டும்.இதே.போல கூடுதலாக பதிவு செய்ய +பொத்தானை அழுத்தி மீண்டும் தோன்றும் காலத்தில் உங்களின் 3வது பதவி தேதி பதிவிட வேண்டும்.2 வருடங்கள்.முடியாமல் இருக்கும் ஆசிரியர்கள் .தகுதிகாண் பருவத்தில் இருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் முதன் முதலில் சேர்ந்த தேதி பதிவிடவும்
2. தகுதி காண் பருவ தேதி என்பது ஆசிரியர் பணியில் சேர்ந்த தேதிக்கு 2 வருடம் கழித்து பணியில் சேர்ந்த தேதிக்கு முன் தினம் குறிப்பிட வேண்டும்(உதாரணமாக ஒருவர் பணியில் சேர்ந்த தேதி 15_9_2010 எனில் தகுதி காண் பருவம்(probation declaration தேதி) 14_9_2012 என பதிவிட வேண்டும்)
3.if unit transfer /dept . Transfer date of joining in DSE/DEE என்ற காலத்தில் ஆசிரியர்கள் தாங்கள் பணியில் முதன்முதலில் சேர்ந்த தேதியை பதிவிடவும்.
கவனம்: முக்கிய குறிப்பு::::;;;;;;;;;;;
சில ஆசிரியர்கள் தொடக்க கல்வித்துறையில் இருந்து பள்ளிகல்வித்துறைக்கு unit transfer ல் சென்றிருந்தால் அவர்கள் அங்கு சென்று பணியில் சேர்ந்த தேதியை தான் இந்த இடத்தில்குறிப்பிட வேண்டும். (இவ்வகை ஆசிரியர்கள் முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதியை இங்கு குறிப்பிடக்கூடாது.).
வேறு துறையில் இருந்து தற்போது உள்ள பள்ளிகல்வித்துறைக்கு மாறுதல் பெற்றிருப்பின் அவர்கள் பள்ளிகல்வித்துறையில் பணியேற்ற நாளை பதிவு செய்யவும்.
இந்த தேதி தான் அவர்தம் முன்னுரிமை தேதி(SENIORITY DATE) என்பதை அறியவும்.எனவே இதில் கவனமாக பதிவு செய்யவும்.(இதில் தவறு நேர்ந்தால் தாங்களே பொறுப்பாவீர்கள் என்பதை அறியவும்).
4. 10th std pass செய்த தேதி (உதாரணமாக ஒருவர் 10ம் வகுப்பு pass செய்த மாதம் Mar1987 எனில் அவர் பதிவு செய்ய வேண்டிய தேதி 1_3_1987) இதே மாதிரி தான் 12ம் வகுப்பு தேதியும். சான்றிதழில் மாதம் வருடம் இருக்கும் அந்த மாதத்தின் முதல் நாளை பதிவிட வேண்டும்.
5. சில ஆசிரியர்கள் old sslc படித்திருப்பார்கள் அவர்கள் 10ம் வகுப்பில் சென்று தங்கள் old sslc தேர்வான தேதியை பதிவு செய்ய வேண்டும் .12ம் வகுப்புக்கு தேதி mandatory இல்லை என்றும், இது ்தொடர்பான மாற்றம் விரைவில் செய்யப்படும் என emis team தகவல்) 12ம் வகுப்புக்கு தேதி கேட்கும் அதை skip செய்து save செய்யுங்கள்.
6. Date on which he/she become eligible for promotion (in the secondary grade,PET,SPL.TR) இந்த பதிவு விரைவில் நீக்கப்படும் என.emis தகவல் வருகிறது.எனவே இதில் வரும் 1.1.1970,வந்தால் இந்த தேதி வருவது குறித்து கவலை வேண்டாம்.)
4.whether she/He had already relinquished the similar position .இதில் ஆசிரியர்கள் தங்களின் promotion எதுவும் வந்து அதை வேண்டாம் என மறுப்பு தெரிவித்திருந்தால் ஆம் என பதிவிட வேண்டும் .இல்லையெனில் no பதிவை தேர்வு செய்க. ஆம் என பதிவு செய்தால் தேதி பதிவிட வேண்டும்.
7. Pay drawing head என்பதில் தங்கள் BEO அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் நீங்கள் SSA OR NON SSA அல்லது நீங்கள் எந்த பிரிவின் கீழ் சம்பளம் வாங்குகிறீர்கள் என சொல்லி அதன் HEAD NO உங்களுக்கு தருவார்கள் அதை EMIS இணையதளத்தில் வரும் அதில் உங்கள் கணக்கு எண் எதுவென சரியான ஒன்றை தேர்வு செய்து SAVE செய்தால் உங்கள் பணி முடிந்து விடும்...
இந்த பணிகளை செய்வதில் ஏதேனும் விளக்கம் தேவை எனில் வட்டார ,கல்வி மாவட்ட ,மாவட்ட அளவில் உள்ள EMIS ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று செய்யுங்கள்.தவறு நேர்ந்தால் நீங்களே பொறுப்பாவீர்கள். எனவே தெளிவான விளக்கம் பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்யுங்கள். இந்த பணியை விரைந்து 6_6_2019க்குள் முடிக்க வேண்டும். வாழ்த்துக்கள்........