பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 19.07.1999க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதி:
ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு இணையதள அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய  download லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)