Higher Secondary HM Post - Revised Promotion Panel Published!

அனைத்து அரசு/ நகரவை உயர்
மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
01.01.2019 அன்றைய நிலையில் – அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை-திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Thanks to CEO, Vellore. ( https://edwizevellore.com/ )


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)