TRUST EXAM 2019 ANNOUNCEMENT

TRUST EXAM 2019 ANNOUNCEMENT - APPLYING DATE : 15.07.2019 TO 25.07.2019

ஊரகத் திறனாய்வு தேர்வு 2019 -20 ஜூலை 15 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்


பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள்ளாக இருக்கும் மாணவர்கள் மட்டும்திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 15 முதல் 25-ம் தேதிக்குள்ளாக அவரவர் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் – தேர்வுத்துறை

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)