2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு

Trb Recruitment 2019
| Trb அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவிப் பேராசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 . விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.




TRB RECRUITMENT 2019 | TRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

பதவி : உதவிப் பேராசிரியர்

மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 .

விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.

இணைய முகவரி : http://www.trb.tn.nic.in

2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)