சைனிக் பள்ளியில் சேர ஆகஸ்ட் 5 முதல் விண்ணப்பிக்கலாம்.

உடுமலை அருகே உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9ஆம்
வகுப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 5 முதல் விண்ணப்பிக்கலாம்.2020 - 2021 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஜனவரி 5ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)