இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு

வடகிழக்கு எல்லை இரயில்வேயில் 2590 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 10வது மற்றும் ஐ.டி.ஐ தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :



2590 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி :

10வது தேர்ச்சி, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :


பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் - ரூ. 100/- மற்ற அனைத்து பிரிவினருக்கும் எந்த வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://nfr.indianrailways.gov.in/cris/uploads/files/1570603833511-Act%20Apprentice%20Notification.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)