மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் வேலை

மத்திய அரசின் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


காலிப் பணியிடங்கள்: தீயணைப்பாளர் (Firemen) பிரிவில் 59 பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.17,400 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.cochinshipyard.com

என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.cochinshipyard.com/career.htm

என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி:18.10.2019

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)