Department Exam December 2019 - Notification And Exam Dates Published!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான
துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.





Department Exam December 2019 - TNPSC Notification :

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட ( 25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019 அன்று 11.59 பிற்பகல் வரை.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)