EMIS : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!


EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!

EMIS NEW NEWS


🤳 EMIS- NEWS-School- பிரிவில் புதியதாக SCALE REGISTER & School Needs CSR சேர்க்கப்பட்டுள்ளது.





🤳 அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SCALE REGISTER மற்றும் School Needs CSR update செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முறை


🤳 Emis website சென்று login செய்து dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும்
School Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும்.

🤳 மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் SCALE REGISTER add செய்து கொள்ளவும்.

🤳 SCALE REGISTER பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)