ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

DSE - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - நவ.11- ல் தொடங்குகிறது.


மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
ஆசிரியர் பொது மாறுதல்  மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - 11.11.2019 முதல் 16.11.2019 வரை நடைபெறவுள்ளது.

 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்த தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.




Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)