School Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும்

School Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings
அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி


/ நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20ஆம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு – பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – பள்ளிகளுக்கு விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி / நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)