EMIS :அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password


Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password - நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.



ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி:
# இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும்.


# புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS Login-ல் Staff Details என்பதை தேர்வு செய்து அதில் Teachers login Details என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

# புதிய பயனர்பெயர் / ஐடி EMIS website login ல் கிடைக்கிறது (Staff -> Teacher Login Details)

# நாளை முதல், இந்த புதிய id நடைமுறைக்கு வரும். EMIS, மொபைல் பயன்பாடு மற்றும் TNTP இல் ஆசிரியர் உள்நுழைவு இந்த புதிய ஐ
Idயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

# மேலும் இனிவரும் காலங்களில் Teachers Transfer Counseling மற்றும் TNTP போன்றவற்றுக்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் password மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.








Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022