EMIS WEBSITE LINK UPDATE

EMIS WEBSITE LINK UPDATE 

தற்போது EMIS Siteல் Updations/Maintenance பணிகள் நடந்துவருவதால் தற்காலிகமாக EMIS Site பயன்படுத்த கீழ்க்கண்ட இரண்டு வகையான Link அளிக்கப்பட்டுள்ளது.

1. School Udise பயன்படுத்தி Login செய்ய :
👇👇👇👇👇👇👇👇👇👇👇

2. Teacher Individuals Login:

👇👇👇👇👇👇👇👇👇👇👇
மேற்கண்டவாறு பயன்படுத்தவும். *CCE Entry மற்றும் Aadhar Update செய்ய Option இன்னும் சேர்க்கப்படவில்லை.


EMIS இணையதளத்தில் போலியாக மாணவர்களை பதிவு செய்ய இயலாத வகையில் புதிய கட்டுப்பாடு
1) online TC முறை நீக்கப்பட்டது


2) common pool நீக்கபட்டு விட்டதால், பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை common pool கொண்டு செல்ல இயலாது.

3) TC பெற்ற மாணவர் புதிய பள்ளியில் சேர்க்கை பெற்றவுடன் மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் raising request தான் கொடுக்க வேண்டும். முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர் accept and transfer தான் கொடுக்க முடியும்.

4) மாணவர் பெயரை EMIS தளத்தில் இருந்து remove செய்ய இயலாது.







5) மாணவர் பெயரை school to school transfer மட்டுமே செய்ய இயலும்.







6) போலியான மாணவர் பெயரை remove செய்யவோ common poolக்கு கொண்டு செல்ல இயலாது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)