Indbank வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் வங்கி பணிகள்!!!

Indbank வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் வங்கி பணிகள்!!!

Indbank வங்கி ஆனது அங்கு காலியாக உள்ளதாக Head, DP Staff, Branch Head, Field Staff பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indbank
பணியின் பெயர் Head, DP Staff, Branch Head, Field Staff
பணியிடங்கள் 27
கடைசி தேதி 14.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

வங்கி பணியிடங்கள் 2021 :

Head, DP Staff, Branch Head, Field Staff ஆகிய பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 35-65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் காணலாம்.
Indbank கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Field Staff ஊதிய விவரம் :

ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.8.50 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indbank தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)