TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
1.
How much is the scholarship granted per annum if a 12th student is selected in Tamil Nadu Rural Talent Search Examination | ஊரக திறனாய்வு திட்டத்தின் (Rural Talent Search Examination) தேர்வு பெறும் மாணவ மாணவியருக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை தொடர் கல்விக்கு ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் தொகை (Dec 2020)
2.
How many months before, subscription to GPF is stopped for a retiring Government servant | வயது முதிர்வில் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு எத்தனை மாதங்களுக்கு முன் பொது வைப்பு நிதியில் (GPF) சந்தா பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் (Dec 2020)
3.
From which re employment emolument given to an employee in date of retirement | மறு நியமன காலப்பணியில் (Re-employment) ஓய்வு பெறும் நாளில் பெற்ற ஊதியத்தில் இருந்து எந்த தொகை கழிக்கப்பட்டு மீதம் மறு நியமன கால ஊதியமாக வழங்கப்படுகின்றது. (Dec 2020)
4.
When does the re-employment period end? | அனுமதிக்கப்பட்ட மறு நியமன காலம் (Re-employment period) நிறைவு பெறும் நாள் (Dec 2020)
5.
A student cannot write TRUST exam if he/she has studied 8th standard in the below area | கீழ்க்காணும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு கல்வி பயின்றவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்வு (Rural Talent Search Exam) எழுத முடியாது (Dec 2020)
6.
Feeding cadre to the promotion of high school head master | உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியின் பதவி உயர்வுக்கான ஊட்டுப்பதவி (feeding cadre) (Dec 2020)
7.
Panel for promotion of High/Higher Secondary Teachers name list prepared as on date | ஒவ்வொரு ஆண்டும் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் பெயர் பட்டியல் எந்த நாளில் உள்ளவாறு தயாரிக்கப்படுகிறது? (Dec 2020)
8.
Verifying officer of student admission and deletion in High school/Higher secondary school inspection | உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வின் போது மாணவர் சேர்க்கை, நீக்கத்தினை சரிகாணும் அலுவலர் (Dec 2020)
9.
Approval Authority to suspension of teaching/non-teaching staff in Aided High/Higher Secondary Schools | உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / பணியாளர்களின் தற்காலிக பணி நீக்கத்திற்கு ஒப்புதல் வழங்கும் அலுவலர். (Dec 2020)
10.
Probation period of post graduate teachers through Direct recruitment | நேரடி நியமனம் பெறும் முதுகலை ஆசிரியர்களின் தகுதிகான் பருவம் பணிக்காலம் (Dec 2020)
11.
If an employee secondary grade teacher works in Tamil Nadu Education Subordinate Service and gets transfer as graduate teacher in promotion. What is the duration for probation? | தமிழ்நாடு கல்வி சார்நிலைப் பணியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர், இதே கல்விப் பணியில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பணி மாற்றம் பெறுபவர்களின் தகுதிகாண் பருவம் பணிக்காலம் (Dec 2020)
12.
If an employee secondary grade teacher works in Tamil Nadu Education Subordinate Service and gets transfer as graduate teacher in promotion. What is the duration for probation? | தமிழ்நாடு கல்வி சார்நிலைப் பணியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர், இதே கல்விப் பணியில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பணி மாற்றம் பெறுபவர்களின் தகுதிகாண் பருவம் பணிக்காலம் (Dec 2020)
13.
Higher Secondary Vocational Teacher's promotion post | மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு பணியிடம் (Dec 2020)
14.
Who issues Secondary School Leaving Certificate (SSLC) ? | 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் அலுவலர் (Dec 2020)
15.
Who should grand permission to start higher classes and additional sections in high school? | பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுமதிக்கப்பட்ட உயர்நிலை பள்ளியின் உயர் வகுப்புகள் மற்றும் பிரிவுகள் துவங்க அனுமதி வழங்கும் அலுவலர் (Dec 2020)
16.
How many years should a post graduate Teacher High School Head Master work to get appointed as Higher Secondary Head Master? | மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் பெற உரிய கல்வி தகுதியுடன் எத்தனை ஆண்டுகள் முதுகலை ஆசிரியர் / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்? (Dec 2020)
17.
When was Higher Secondary School introduced in Tamilnadu? | தமிழ்நாட்டில் மேல் நிலைப் பள்ளி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (Dec 2020)
18.
Incentive for higher qualification of Teachers in High/Higher Secondary schools is given to the following subjects | உயர்/மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் உயர் கல்வி தகுதிகளுக்கு ஊக்க ஊதியம் எந்த பாடங்களுக்கு அனுமதிக்கலாம்? (Dec 2020)
19.
Promotion panel list for Assistant is prepared every year on | உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் பெயர் பட்டியல் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் நாள்
20.
Minimum periods in a week should be worked by teachers in High/Higher Secondary Schools according to G.O.No. 525/S.Edn/dt. 29.12.97 | அரசாணை எண். 525/S.Edn/dt. 29.12.97 ன் படி உயர் / மேல் நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு பள்ளியில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பாடவேளை (Dec 2020)
00:00:01
Comments
Post a Comment