TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 04
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 04
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
1.
Minimum periods for Assistant Headmaster in High/Higher Secondary Schools | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் பள்ளியில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பாட வேளைகள் (Dec 2020)
2.
How many students allowed in a Section of a class in High Schools? | உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவில் எத்தனை மாணவர்கள் வரை அனுமதிக்கலாம்? (Dec 2020)
3.
Committee which approves exam results at the end of academic year in High/Higher Secondary School | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி ஆண்டு இறுதியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு அமைக்கப்படும் குழு (Dec 2020)
4.
Attendance percentage for a student in What should be the minimum High/Higher Secondary Schools? | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டிய குறைந்தபட்ச வருகை சதவீதம் (Dec 2020)
5.
The most important certificate required to admit a student in High/Higher Secondary Schools | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர் வைத்திருக்க வேண்டிய அவசியமான சான்று (Dec 2020)
6.
How much is the search fee to be paid by a student who ask for Transfer Certificate after one year upto 5 years? | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆண்டுக்கு மேல் 5 ஆண்டுகள் வரை (after 1 year up to 5 year) மாற்றுச் சான்றிதழ் பெறாதோர் செலுத்த வேண்டிய தேடு கூலி (Dec 2020)
7.
How long is the Transfer Certificate of a debarred student in public examination 10th 12th not issued? | 10/12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் அரசு தேர்வு இயக்குநரால் தகுதி நீக்கம் (debarred) செய்யப்பட்டவர்களுக்கு எவ்வளவு காலம் வரை மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது? (Dec 2020)
8.
How many years of service should be completed to get part final from GPF? | பொது வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி முன்பணம் (Part Final) பெற எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்? (Dec 2020)
9.
Issuing Authority of 75% part final advance from GPF | பொதுவைப்பு நிதியில் 75% பகுதி இறுதி முன்பணம் வழங்கும் அலுவலர் (Dec 2020)
10.
Minimum service period to get minimum pension | ஓய்வூதியம் (minimum pension) பெற செய்திருக்க வேண்டிய குறைந்த பட்ச அரசு பணிக்காலம் (Dec 2020)
11.
Till how many years is 50% family pension allowed from the date of retirement according to the pension rule? | மாநில கணக்காயர் ஓய்வூதியம் அனுமதி ஆணையில் ஓய்வு பெற்ற நாளில் இருந்து எத்தனை ஆண்டுகள் வரை 50% குடும்ப ஓய்வூதிய திட்டம் அனுமதிக்கப்படுகிறது. (Dec 2020)
12.
To start a new High School, how much School area is required in Rural? | ஊரகப் பகுதியில் புதிதாக உயர்நிலைப் பள்ளி துவங்கிட (Rural area) தேவையான இட வசதி (Dec 2020)
13.
Inspecting Authority for Private Teacher Training Institute | தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் ஆய்வு அலுவலர் (Dec 2020)
14.
On which basis is travel allowance fixed for teachers in central valuation of Public Examination SSLC/HSC | மேல் நிலை/உயர் நிலை பொதுத் தேர்வின் விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டில் பணிபுரியம் ஆசிரியர்களுக்கு எந்த விதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு பயணப்படி பட்டியல்கள் ஒப்பளிக்கப்படுகின்றது (Dec 2020)
15.
How is DEO vacancies filled? | மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் எந்த வகையில் பூர்த்தி செய்யப்படுகின்றது? (Dec 2020)
16.
To which name should newly upgraded Govt. High School's Land be transferred? | புதிதாக தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளியின் இடம், எந்த பதவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும்? (Dec 2020)
17.
In what way appointed teachers do not need Regularisation? | எந்த வகையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணிவரன் முறை செய்யத் தேவையில்லை (Dec 2020)
18.
Teacher Eligibility Test (TET) is not required for the appointment below | ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - எந்த வகை ஆசிரியர் நியமனத்திற்கு தேவையில்லை (Dec 2020)
19.
Which exam is not conducted by the Director of Government Examinations? | பின் வருபவைகளில் எந்தத் தேர்வு அரசுத் தேர்வு இயக்குநரால் நடத்தப்படுவதில்லை (Dec 2020)
20.
Which is the feeding cadre to Assistant Director in department of Government examination? | மாவட்ட அளவில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தின் அலுவலக தலைவராக உள்ள உதவி இயக்குநர் பணியின் ஊட்டுப்பதவி எது? (Dec 2020)
00:00:03
Comments
Post a Comment