TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 09

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 09



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ கல்வி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு கூட்டத்திற்கு மொத்த உறுப்பினர்களில் - உறுப்பினர்கள் வந்திருந்தால் குறைந்த பட்சம் வருகை (quorum) இருப்பதாக கருதப்படும்.
The attendance of the total members of the executive council meeting of educational District PTA will be considered as a quorum.


2 ➤ பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் உறுப்பினர் சந்தாவில் இருந்து பெறப்படும் வருவாய் பங்கீடு.
The Revenue share obtained from membership receipt of school parent teacher association is


3 ➤ கல்வி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை மேற்கொள்பவர்.
The Revenue expenditure account of educational District Parent teacher association is audited every year by


4 ➤ பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ரொக்கப் பணத்தை நாட்களுக்கு மேல் கையிருப்பாக வைத்திருக்கக் கூடாது.
The cash money of parent teacher association should not be kept in hand for more than


5 ➤ வருவாய் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழுவின் தலைவர்
The president of General council of revenue district parent teacher Association is




6 ➤ பள்ளிகளுக்கு மானிய உதவி விதிகள் பொருந்தாது.
Grant-in-aid code does not apply to ----- schools


7 ➤ மானிய உதவி விதிப்படி ஒரு துவக்கப்பள்ளியில் உள்ள அறையின் உயரமானது தூரத்திலிருந்து ------ இருக்க வேண்டும்.
According to the Grant-in-aid code, the height of the room in the elementary school should ---- to the bottom of the room.


8 ➤ ஒரு கல்வி நிறுவனம் அதன் முந்தைய கல்வி ஆண்டில் பள்ளி நாட்கள் பணிபுரியவில்லையெனில் அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட முழு மானியத்தையும் பெற தகுதி பெற இயலாது.
An institution shall not be eligible for the full grant sanctioned for it in any year unless it worked for -- school days in the previous academic year.


9 ➤ மானியம் பெறுவதற்கான பட்டியலில் மேலொப்பம் இட வேண்டிய அலுவலர்
The grand shall be drawn on a bill duly countersigned by


10 ➤ ஒரு கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்படும் மானியத்தினை மறுக்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்
The authority having power to refuse grants given to any educational institution


11 ➤ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் வரைமுறைபடுத்துதல் விதிகள் படி பள்ளி (School) என்ற கூற்று குறிப்பது அங்கிகாரம் பெற்ற
According code of regulation of nursery and primary schools the term "School" signifies approved


12 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கு — நியமிக்க வேண்டும்.
------- Teachers are to be appointed for nursery and primary (I-V) classes.


13 ➤ காலத்திற்கேற்றார் போல துறை வகுக்கும் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பேற்பவர் யார்?
Who will be responsible for student admission according to rules and regulations issued by the department from time to time?




14 ➤ ------------வகுப்பு மாணவனுக்கு வயது விதிகள் செயல்முறைகள் படி விலக்கு அளிக்க முடியாது.
No exemption from the operation of Age rules will be applied for pupil studying in standard


15 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதற்பருவம் என்பது --- மாதத்தில் துவங்கி ----- மாதத்தில் நிறைவடைகிறது.
The nursery and primary schools in the first term will constitute from month of - to


16 ➤ மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியினĮ#3021; அங்கிகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரம் பெற்ற அலுவலர்
The Competent authority for with drawing approval of nursery and primary school will be


17 ➤ ஒரு பள்ளி நாள் முறையான கற்றல் கற்பத்தலில் குறைந்த பட்சம் ------- உள்ளடக்கியதாகும். (வகுப்பு 1-IV)
A school day consist of at least -- - of regular instruction (For class I-IV)


18 ➤ ஒரு மாணவன் மழலையர் மற்றும் ஆரம்ப வகுப்புகளில் சேர்க்கை பெற அந்த ஆண்டின் ஜுலை 31-ம் நாளின்படி பூர்த்தி செய்ய வேண்டிய வயதுகள் முறையே -
18. The Pupil should have completed ------,------ years of age on 31st July of the year for securing admission to nursery and primary classes respectively.


19 ➤ பின்வரும் எந்த சட்ட விதியின்படி ஒரு கல்வி முகமை பள்ளிக் கட்டிடத்தினை பொது கட்டிடமாக பயன்படுத்த அனுமதி அளிக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்க முடியும்.
The education agency shall produce a license permitting the use of school building as public building under


20 ➤ மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் வரன்முறைப்படுத்துதல் விதிகளின் படி 100 மாணவர்கள் வரை கொண்ட பள்ளி செலுத்த வேண்டிய ஆண்டு இணைப்புக் கட்டணம்
As per code of regulation of nursery and Primary Schools, The annual affiliation fee to be paid for a school with a strength up to 100 pupil is

Your Score is

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank