TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 21

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 21



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை உருவாக்க எத்தனை பேர் தேவை?
How many persons are need to form Parent Teachers Association in a school?


2 ➤ ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் யார்?
Who is the secretary of a Parent Teachers Association in a school?


3 ➤ பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் ஒரு மாதத்தில் குறைந்தது எத்தனை முறை கூட்ட வேண்டும்?
How many times (minimum) should a Parent Teachers Association meeting convened by the secretary in a month?


4 ➤ பெற்றோர் ஆசிரியர் கழக வரவு செலவுகளை கவனிப்பவர் யார்?
Who is the incharge of Parent Teachers Association accounts?


5 ➤ மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் யார்?
Who is the District PTA president?


6 ➤ SSA-ன் ஒரு முக்கிய குறிக்கோள்
One of the aims of SSA is


7 ➤ ஒரு சிறப்பாசிரியர் வாரத்தில் எத்தனை நாட்கள் வட்டார வள மையத்தில் பணிபுரிவார்?
How many days do a Special Educator work at Block Resource Centre in a week?


8 ➤ CWSN குழந்தைகள் ஒரு வருடத்திற்கு எத்தனை முறை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள்
How many exposure visit to be sanctioned per annum for a CWSN child?


9 ➤ ஒரு பள்ளியின் கிராமக் கல்வி குழுவின் செயலாளர் யார்?
Who is the secretary of Village Education Committee?


10 ➤ நான்காம் வகுப்பில் பயன்படுத்தப்படும் ABL அட்டையின் நிறம்
The colour of ABL card used in IV std is




11 ➤ SSA-ல் கிராமக் குழு உருவாக காரணமான அரசாணை எண்
Under which G.O.No. Village Level Committee is formed in SSA?


12 ➤ SSA-ன் கீழ் ஒரு வருடத்தில் ஒரு ஆசிரியருக்கு எத்தனை பணியிடை பயிற்சிகள் தரப்படுகின்றன?
How many in service training are given to a teacher in one year through SSA?


13 ➤ ஊடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு தரப்படும் கல்வியின் பெயர்
The name of the Education given to Disabled Children is


14 ➤ கட்டாய கல்வி என்பது எந்த வகுப்புகளுக்கு பொருந்தும்
Compulsory Education is applicable for the classes


15 ➤ கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
Compulsory Education Act came into force on


16 ➤ 100 மாணவர்கள் கொண்ட ஒரு துவக்கப்பள்ளியில் எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம்?
How many teachers are eligible to be appointed in a primary school having Strength 100?




17 ➤ Headteacher என்பது யாரைக் குறிக்கும்?
Head Teacher means


18 ➤ Disadvantage group – ஐ சேர்ந்த குழந்தை என்பவர்
A child belongs to "Disadvantage group” is


19 ➤ கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கையின் போது நிதி உதவி பெறாத பள்ளிகள் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும்?
What Percentage of admission is admissible in an unaided school under RTE Act?


20 ➤ பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கோரம் என்பது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் --- பங்கு இருக்க வேண்டும்.
In a Parent Teachers Association meeting chorum will be ---- of total members.

Your Score is

Comments

Post a Comment

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022