TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 22

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 22



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ PTA- ல் உறுப்பினர் கட்டணம் என்பது
The membership subscription of Parent Teachers Association is


2 ➤ பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக அனுமதியுடன் செலவு செய்யும் அதிகபட்ச தொகை
Limitation of expenditure is Rs --- at any one time by school PTA


3 ➤ ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளியில் படித்தால் -- குழந்தைக்கு PTA சந்தா செலுத்தினால் போதுமானது.
When more than one student are studying in the same family ----- membership is enough for a parent to school PTA.


4 ➤ பள்ளி நிதியை எத்தனை நாட்களுக்கு மேல் கையில் வைத்திருக்க கூடாது
No school amount should be kept on hand for more than


5 ➤ அலுவலகத்தை சுத்தமாக வைக்கும் பொறுப்பு யாருடையது?
Who is the responsible person to clean an office?


6 ➤ இந்து மதத்தை சார்ந்த ஒரு அலுவலர் அம்மாவாசையன்று மணி நேரம் தாமதமாக அலுவலகத்திற்கு வர அனுமதிக்கலாம்.
An office staff belongs to Hindu religion will permit to come to office late by -- - hour on no moon day.


7 ➤ பணியாளர்களின் வருகைப் பதிவேடு அலுவல் நேரம் ஆரம்பிப்பதற்கு ----- -- நிமிடங்களுக்கு முன்பு முடிக்கப்பட வேண்டும்.
Staff attendance register should be closed --- minutes before the office time.


8 ➤ ஒரு மாதத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு அனுமதியின்றி தாமதமாக வந்தால் அது -------- நாள் தற்செயல் விடுப்புக்கு சமம்.
In a month coming late to office 3 days without permission ------- Casual Leave.


9 ➤ நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியருக்கு ஊதியம் பெற்றுத்தரும் அலுவலர்
Who is the Pay drawing officer to a middle school teacher?




10 ➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் யார் எண்வகைப் பட்டியல் தயாரிப்பார்?
Who is the responsible person to prepare a number statement in an Assistant Elementary Educational Office?


11 ➤ துவக்கப்பள்ளியில் பணிபுரியும் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு தேர்வுநிலை வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
Who is the competent authority to grant the selection grade of a secondary grade teacher working in a primary school?


12 ➤ ஓய்வு பெற்ற ஒரு துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு மறு நியமன ஆணை வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
Who is the authorized person to give reemployment order to a retired secondary grade teacher in a primary school?


13 ➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு பொது வைப்பு நிதியிலிருந்து எத்தனை சதவீதம் ஏற்பளிக்க அதிகாரம் உள்ளது?
The Assistant Elementary Educational Officer can sanctioned ----- % amount of GPF Advance


14 ➤ துவக்கப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பரிந்துரை செய்பவர் யார்?
The ----- recommends a teacher for the State Award in a primary school.


15 ➤ தனிப்படிப்பு (Private study) முடித்த ஒரு மாணவனை --- வகுப்பு வரை சேர்க்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு அதிகாரம் உள்ளது.
The District Elementary Educational Officer can permit a child to admit him upto - std under private study.




16 ➤ ஒன்றியத்திற்க்குள் ஒரு ஆசிரியருக்கு மாறுதல் அளிக்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
………………….is empowered to transfer a teacher within the union.


17 ➤ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அதிகாரம் படைத்தவர் யார்?
Who is the authorized person to conduct administrative training to primary teachers?


18 ➤ ஒரு ஆசிரியருக்கு பணியை நடுநிலைப்பள்ளியில் முறைப்படுத்தி ஆணை தர அதிகாரம் படைத்தவர் யார்?
Who is the authorized person to give confirmation order to a teacher working in a middle school?


19 ➤ மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒரு மாதத்தில் குறைந்தது -- முறை தகவலின்றி பார்வையிட செல்ல வேண்டும்.
Minimum surprise visit made by District Elementary Educational Officer in a month is


20 ➤ சிறப்பு முகாம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
Special Camp is conducted in the District Elementary Educational Office on……….Saturday of a month.

Your Score is

Comments

Post a Comment

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022