தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff),போஸ்ட் மேன்,போஸ்டர் அசிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்கள் காலியிடங்களுக்கு டிசம்பர் 31, 2019 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். வேலைக்க விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை புகைப்படம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கனையும் அனுப்ப வேண்டும். காலியிடங்கள் தமிழ்நாடு தபால் துறை காலிபணியிட விவரம் மொத்த காலியிடங்கள்: 231 மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff (MTS)) -77 போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant/ Sorting Assistant) -89 போஸ்ட்மேன் (Postman) -65 தகுதி போஸ்ட்மேன் பணிக்கு உள்ளூர் மொழி (தமிழ் தெரிந்திருக்க) வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி உடன் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி மையத்தில் அடிப்படை கணினி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். ...
TAMILNADU SCHOOL BOOKS ONLINE PURCHASE FOR STANDARDS 1st To 12th தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின்1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில்
சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
EMIS இணையதளத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவு செய்யப்பட்ட விபரம் தொடர்ச்சியாக இயக்குனர் முதல் கண்காணிக்கப் படுகிறது. ஆகவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் காலம் தாழ்த்தாமல் (Tnschool Mobile App & EMIS இணையதளத்தில்) வருகையினை பதிவு செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் க
School Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி
பதவி உயர்வு பெறுவதில் தற்போது விருப்பம் இல்லாத ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நடத்தப்படும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு!
பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி - கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் - செயல்முறைகள
பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது. இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைக்கப்படுவது டன், ஒரே பதவி வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.