EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நி
கீழ்கண்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் பணியிடத்திற்கு ரூ.7700 - 24200/- என்ற ஊதிய விகிதத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்ட ஏற்பளிப்பு குழு சார்பில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில்நாட்டம் அறிதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக முடித்து விடலாம்.
நேற்று முதல் ஜியோவின் விலையேற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் விலையை ஏற்றிவிட்டதால் தற்போது எந்த நெட்வொர்க்கின் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு 40 சதவீதமாக இருந்தாலும், ரிலையன்ஸ் ஜியோ மற்ற நிறுவனங்களை விட 15-20 சதவீதம் வரை மலிவாக இருக்கும் என்று ஆய்வாளர் நிறுவனங்கள் கூறியுள்ளன.
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடிக்க அமெரிக்காவின் நாசாவுக்கே வழிகாட்டிய பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ; குறுவள மைய ஒருங்கிணைப்பாளர்கள் ; ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - திட்ட இயக்குநரின் அறிவுரைகள்!
NEET MAY 2020 EXAM Notification Published! Online applications are invited for National Eligibility-cum-Entrance Test (UG) – 2020 [NEET (UG) – 2020] to be
NTSE Nov 2019 - Final Key Answers Published! 03.11.2019 அன்று நடைபெற்று முடிந்த நவம்பர் 2019 தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE) சம்பந்தமான இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம்: தேர்வு அதிகாரியிடம் ஆசிரியர்கள் மனு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வினாத்தாள் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்' என, அரசு தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் 90 நிமிடங்கள் ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள ஏளூரில் நலத்திட்ட