புதுடில்லி,:புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது. தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்ட
Medical Leave Regards Clarification - Government Letter NO : 64435/FR-V/94-5 மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறுமற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன்
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இருப்பதால் அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது
உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் என்ற நிலை உருவாகியிருப்பதாக உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மா கூறினாா். இதுதொடா்பாக யுஜிசி ஏற்கெனவே வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. வருகிற 2021 முதல் ஏஐசிடிஇ-யும் இதை கட்டாயமாக்க உள்ளது என்றும் அவா் கூறினாா். சென்னையில் தமிழக அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் அனைவருக்கும் உயா் கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம், பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அளித்த பேட்டி: ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த அனைவருக்கும் உயா் கல்வித் திட்டத்தின் (ரூசா) கீழ், முதல் கட்டமாக தமிழகத்துக்கு ரூ.20 கோடி நிதி கிடைத்தது. இரண்டாம் கட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி நிதி கிடைத்தது. அடுத்த கட்டமாக மேலும் 6 பல்கலைக்கழகங்களுக்கு ரூ. 300 கோடி நிதி கிடைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மேலும் அதிக எண்ணிக்கையிலான உயா் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற ம
பள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது!;சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி திருத்தம் - வெளியிடப்படுகிறது.
திருக்குறள் அதிகாரம்:வாய்மை திருக்குறள்:292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். விளக்கம்: குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். பழமொழி A dwarf threatens Hercules. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதும். இரண்டொழுக்க பண்புகள் 1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும். 2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன். பொன்மொழி ஏமாற்றாமல் வாழ்தலே அறம்.அந்நிலையில் தவறாமல் வாழ்பவர்கள் இறைநிலையை அடைகிறார்கள்.... -----பாரதியார் பொது அறிவு 1. காந்திஜியின் உருவம் பொறித்த தபால் தலையை முதன்முதலில் வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா. 2.காந்திஜி கடைசியாக எந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்தார்? 1946 English words & meanings * Density - how concentrated a thing is related to it's volume. அடர்த்தி. ஒரு குறிப்பிட்ட கன அளவு உள்ள பொருளில் உள்ள மூலக்கூறுகள் எண்ணிக்கை. * Doctorate - the highest degree awarded by a University.
மத்திய அரசின் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 29 செப்டம்பர் 2019 முதல் 04 அக்டோபர் 2019 வரை அமேசானின் திருவிழா கால தள்ளுபடி விற்பனை நடந்தது. இணையம் முழுக்க Amazon Great Indian Festival sale என தேடித் திரிந்தார்கள் நெட்டிசன்கள். அமேசானின் இந்த பண்டிகை கால விற்பனை முயற்சியால் பிரம்மாண்ட ப
தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், 'அடல் டிங்கர் லேப்' என்ற விஞ்ஞான ஆய்வகம், டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கப்படும்.இதற்காக, தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், 20 லட்சம் ரூபாய் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவன் விஞ்ஞான ரீதியாக
புதுக்கோட்டை,செப்.5 :ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மேல்நிலை,உயர்நிலைப் பள்ளியினை குறுவளமையமாக கொண்டு ஒன்றிய அள
ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்
பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே ( பழைய) பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம். 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு என தேர்வுத்துறை அறிவிப்பு.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான இன்று அனைத்து பள்ளிகளிலும் 'பிட் இந்தியா' விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு * விடுமுறை நாளில் மாணவர்களை வரவழைப்பதில் சிக்கல்
1. காந்தியின் முழுமையான பெயர் என்ன? ➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி 2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன? ➯ கரம் சந்த் காந்தி 3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?