Today School Morning Prayer Activities- 22.01.20
திருக்குறள் அதிகாரம்: அரசியல் திருக்குறள்: 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். விளக்கம்: எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும். கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். பழமொழி Cut your coat according to cloth . விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும். இரண்டொழுக்க பண்புகள் 1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் . 2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன். பொன்மொழி துன்பங்கள் எல்லாம் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தரும். அதனை சரியாக புரிந்து கொண்டால் இன்பங்களை நம்முடையதாக மாற்றலாம். -------ஜேம்ஸ் வாட் பொது அறிவு 1. Politics என்ற நூலை எழுதியவர் யார்? அரிஸ்டாட்டில். 2. 'War and peace' என்ற நூலை எழுதியவர் யார்? லியோ டால்ஸ்டாய். English words & meanings Vitrics – study of glassware and glassy materials. Velvety - having a smooth and soft appearance and feel. மென்மையான, மெத்தென்ற ஆரோக்ய வாழ்வு இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண