பாடத்திட்டங்களை தாண்டி, திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் சிறப்பான வேலைவாய்ப்புகள் அமையும்,'' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.
பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Relationship Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி பெல் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, அரசு ஆணையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஏற்கனவே பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (பி.சி.எம்.) பிரிவினருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு (எம்.பி.சி.) 40 சதவீதமும், எஸ்.சி.ஏ., எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 35 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் செய்து, புதிய தகுதி மதிப்பெண்களை உயர்கல்வி துறை நிர்ணயம் செய்து அரசு ஆணையாக வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, என்ஜினீயரிங் மற்றும்...
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தினசரி பள்ளி வருகையை அப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் Attendance App-ன் மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது...
பயணிகளின் வருகையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயிலில் 30 நாள் பயணம் செய்யும் வகையில் ‘டூரிஸ்ட் கார்டு’ திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் முவைக்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் தகவலின் பாதுகாப்பான பயன்பாட்டை கருதி மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஒன்று நடைமுறைக்கு
தமிழ்நாடு மின்வாரியத்தில் 5,000 கேங்மேன் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வருடத்துக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். click to download அதன் பிறகு, ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை 1-ல் (அதாவது, ரூ.16,200-51,500) நிர்ணயம் செய்யப்படும். இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 22-ம் தேதி முதல் ஏப்.22-ம் தேதி வரை மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வுக் கட்டணங்களை கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலான் மூலம் ஏப். 24-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உடல்தகுதி, எழுத்துத் தேர்வுமற்றும் நேரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போதய காலத்தில் குழந்தைகளும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும், அடிமையாகி உள்ளது, நம் வீட்டிலும் சரி வெளியிலும் சரி குழந்தைகளின் அழுகை சமாளிக்க கூட ஸ்மார்ட்போன் கொடுப்பதன் மூலம் தான் அமைதி ஆகிறது. மேலும் சில குழந்தை படிப்பில் மிகவும் மந்தமாகவும் இருக்கும். Click here to download மேலும் குழந்தையை மிகவும் எளிதாக கற்றுக்கொள்ள கூகுள் நிறுவனம் போலோ (bolo )ஆப் அறிமுகம் செய்துள்ளது மேலும் குழந்தைகள் மிகவும் எளிதாக எந்த சிரமமும் இன்றி எளிதாக கற்றுக் கொள்ள முடியும், முக்கியமாக ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது. குழந்தைகள் உச்சரிப்பில் தவறு செய்யும் போது அவர்களை சரி செய்கிறது. குழந்தைகளுக்கு தனிப்பட்ட டியூஷன் டீச்சர் போன்று வாசிக்க சொல்லிக் கொடுக்கும் வகையில் போலோ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 40 ஆங்கில கதைகளும், 50 இந்தி கதைகளை போலோ ஆப் கொண்டிருக்கிறது. ...
அரசு ஊழியர்கள் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வட்டியில்லாத கடன்களைப் பெறுவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்ட உத்தரவு:
வரும் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், தேர்வு முறைகளில், அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறை கணினி ஆசிரியர் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. முறைகேடுகளை தடுக்கவும் தேர்வு முடிவுகளை வெகுவிரைவில் வெளியிடவும் இப்புதிய முறை பின்பற்றப்பட உள்ளது.
முழு காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டதால் பணத்தைக்கட்டி டிஸ்சார்ஜ் ஆன பிறகு வழக்கு பதிவு செய்து வரவேண்டிய காப்பீட்டுத் தொகையை வட்டியுடன் + தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான அபராதம் + வழக்கிற்கான செலவு என மொத்தமாக பெற்ற ஆசிரியரின் வழக்கு விபரம்... கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .
969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, மார்ச் 20-ஆம் தேதி முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த தேர்வு குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஊக்க மதிப்பெண்கள் குறித்த வரையறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்தெந்தப் பகுதிகளில் சேவையாற்றினால் எவ்வளவு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்
புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு, இன்று முதல் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். click to web link-01 click to web link-02 புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், காரைக்கால்
விண்வெளித் தொழில்நுட்பங்கள், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளித்துறையின் பயன்பாடுகள் குறித்து இளம்தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு முதல் `இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்' ஒன்றை அறிமுகம்
பள்ளிக்கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆசிரியர்களை தேர்வு செய்தல் - பணியிடத்துக்கு போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டம் வெளியீடு.
ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை ம
NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை...
உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் நெட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், நெட் தேர்வுகள் ஜூன் மாதம் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என கூறியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வுவாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers