இராணுவத்தில் கீழ்க்கண்ட Group ’C’ பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு: பணியின் பெயர்: LDC காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1) சம்பளம்: 19,900 கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஹிந்தியில் வார்த்தைகள் அல்லது வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Messenger (MTS) காலியிடங்கள்: 10 (UR-3, OBC-4, SC-1, ST-2) சம்பளம்: 18,000 கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Safaiwala (MTS) காலியிடங்கள்: 3 (UR-1, OBC-1, ST-1) சம்பளம்: 18,000 கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்வு...